சிரிப்பு சத்தம்

"வீட்ல எப்போதும் சிரிப்பு சத்தம் கேக்குதே ... ?
எப்படி சார் கணவன் மனைவி இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க " ....?

" அது ஒன்னுமில்லைங்க .. மனைவி என் மேல பாத்திரத்தை தூக்கி போடுவா .. மேல படலனா நான் சிரிப்பேன் ..... பட்டா அவ சிரிப்பா ..
இவ்வளோதாங்க

எழுதியவர் : செல்வமணி (27-Oct-15, 11:39 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : sirippu sattham
பார்வை : 164

மேலே