பேருந்து நிலைய பைத்தியக்காரி

பேருந்து நிலைய பைத்தியக்காரி

ஏமாற்றப்பட்டது
தெரிந்ததால்
பைத்தியமானாள்
ஒருவனால் !

பைத்தியம் என்று
தெரிந்ததும்
ஏமாற்றப்படுகிறாள்
பலரால் !
ருக்மணி.

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 12:02 am)
சேர்த்தது : கவிஞர் ருக்மணி
பார்வை : 108

மேலே