ஆயுதம்

எல்லோரும்...

சட்டைக்குள் அரிவாளையும்,
வாயினுள் நாக்கையும்,
வைத்தே அலைகின்றனர்.

அரிவாளை கண்டு
அவ்வளவாய் பயம்
வருவதில்லை எனக்கு.

எழுதியவர் : செந்ஜென (28-Oct-15, 1:15 am)
Tanglish : aayutham
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே