நீ வா or நான் ஆகவா
நீராக வா தாகம் தீர்க்க!
அன்பாக வா கோபம் போக்க!
நட்பாக வா நம்பிக்கை ஊட்ட!
கவிதையாக வா காலம் எல்லாம் வாழ!
பிரதீப் ஸ்ரீ
நீராக வா தாகம் தீர்க்க!
அன்பாக வா கோபம் போக்க!
நட்பாக வா நம்பிக்கை ஊட்ட!
கவிதையாக வா காலம் எல்லாம் வாழ!
பிரதீப் ஸ்ரீ