காதல் இடியோசை அல்ல

காதல் இடியோசை
அல்ல.....வலிகள்
வாங்கி.....மனதை
வசப்படுத்தும்
குழல் ஓசை.....!
உள்ளே ஒளிந்திருக்கும்
உன்னுருவம்
ஒருநாளும்
எனக்குள் அழியாது....!
உயிரே பிரியாதே....
என்னுயிரைப்
பிரிக்காதே.....எந்நாளும்
நீ வாழ......
இவன் வாழும்வரை
வாழ்த்துவேன்.......!