குப்பையோடு

கட்டிலில்
காட்டும் ஆர்வம்
தொட்டிலில்
இல்லாதபோது,
தேவை
தொட்டிகள்-
குப்பைக்கு மட்டுமல்ல,
குழந்தைக்கும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Oct-15, 7:36 am)
Tanglish : kuppaiyodu
பார்வை : 95

மேலே