கல்யாண மண்டபம்

தொட்டது விரல்
ஒட்டியது நெற்றியில்
சந்தனம்! குங்குமம்!

எழுதியவர் : வேலாயுதம் (28-Oct-15, 2:24 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : kalyaana mandabam
பார்வை : 152

மேலே