விளையாட்டுப்பொருள்

கிடைத்தானே எனக்கு
விளையாட்டுப் பொருளாய்
அண்ணன் மகன்!

எழுதியவர் : வேலாயுதம் (28-Oct-15, 2:20 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 113

மேலே