நான் உயிர் வாழ என் இதயம் துடித்த தில்லையடி................................


என் உயிருள்ள
காதலின்
அணுக்களை
நீ தின்று விட்டாய்

ஒவ்வொரு
அணுக்களிலும்
உன் நினைவுகளை
பாச்சி கொன்று விட்டாய்

நான் உயிர் வாழ
என் இதயம் துடித்ததில்லை
உன்னை மட்டுமே
நினைக்க
துடித்ததடி...................

இப்படிக்கு...................உன்னவன்

எழுதியவர் : நந்தி (6-Jun-11, 1:30 pm)
பார்வை : 516

மேலே