புகையவன் நம் பகையவன்

தன்னோடு சேர்த்து
புகைப்பவனின்
ஆயுளையும்
எரித்துவிடும்
சாபம் கொண்டது
வெண்சுருட்டு.

- வேண்டாம் நண்பர்களே

நிஜாம்

எழுதியவர் : nizaam (28-Oct-15, 10:43 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 67

மேலே