ராக்கெட் பட்டாசு

முதன் முதலாக புடவை கட்டிய அன்று பூரிப்பும் வெட்கமுமாய் வீட்டிலிருந்து கவிதை ராக்கெட்டாக பறந்து வந்து என் இதயத்தை வெடிக்க விட்டுப்போகிறாயே இராட்சஷி!

எழுதியவர் : aharathi (29-Oct-15, 11:28 am)
சேர்த்தது : aharathi
Tanglish : rakket pattaasu
பார்வை : 125

மேலே