குழந்தையின் முதல் குரல்

மண்ணைத் தொட்டதும்
விண்ணைப் பிளக்கும்
உன் குரல் !
உன் காலசைவில்
காற்றும் கிளியும் !
உறவுகள் பல கூடி
உன்னை அழைக்க,
நீ அழைக்கும்
முதல் உறவு -
அம்மா !

எழுதியவர் : தமிழ்மூர்த்தி (6-Jul-10, 12:10 am)
பார்வை : 582

மேலே