என் மனமோ உன்னிடத்தில்

என் மனமோ உன்னிடத்தில்
உன் மனமோ அவளிடத்தில்
அவன் மனமோ வேறிடத்தில்
இன்னும் முடிவின்றி தொடர்கின்றன
புரியாத காதல்
கடைசியில் முடிகின்றன
காதல் தோல்வியிடம்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (29-Oct-15, 11:19 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 90

மேலே