அழகு

தென்றல் அழகுதான்
புயலாக மாறாதவரை

பூக்கள் அழகுதான்
வாடாதவரை

கடல் அலை அழகுதான்
சுனாமியாக மாறாதவரை

காதலும் அழகுதான்
காதலிக்காதவரை..........

எழுதியவர் : (6-Jun-11, 5:19 pm)
சேர்த்தது : kavithaiin kathalan
Tanglish : alagu
பார்வை : 348

மேலே