கிரக நிலை சரியில்லை

பூமி பிடிக்காமல் கிளம்பி, ராக்கெட் மூலம் வெகு தொலைவில் உள்ள அந்த புதிய கிரகத்தை அவன் அடைந்த போது, அந்த கிரகத்தின் கிரக நிலை சரியில்லாததால், அங்கிருந்த கடைசி மனிதன், அப்போது தான் பூமிக்குச் செல்ல விண்கலம் ஏறினான்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Oct-15, 7:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 186

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே