நேரம் ஒதுக்கு

இதயங்கள் இனைந்து இணக்கம்கொள்ள
இணையம் இல்லா இருகணமொன்றை
இன்னொருமுறை இரைந்திடு இறைவா
இப்படிக்கு ஈன்றவள்

எழுதியவர் : (30-Oct-15, 11:15 am)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே