உன் மடியில்

சாகவும் ஆசை படுகிறேன்
உன் மடியில் உயிர் பிரிந்தால்

எழுதியவர் : ஜெய.முத்துக்குமரன் (30-Oct-15, 4:41 pm)
Tanglish : un madiyil
பார்வை : 320

மேலே