நவீன நாகரிகம் !

இது
புது நாகரிகம் தான்
புதுமை வளரத்தானே செய்யும்
யாரும் கவனிக்கப்படவில்லை
யாரும் ஆதரிக்கப்படவில்லை
பெற்றோர்களை வெறுத்து ஒதுக்கிய
அவன்
அவன் பிள்ளைகள் வெறுத்த போது!

எழுதியவர் : வேலு.சி (6-Jun-11, 6:54 pm)
பார்வை : 459

மேலே