எனக்கு உணவு இல்லை
அவனும் இங்கே பிறந்தான்
இவனும் இங்கேதான் பிறந்தான்
அவனோ உண்ணாவிரதம் என்றான்
இவனோ வறுமை என்கிறான்
<*>HeX <*>
அவனும் இங்கே பிறந்தான்
இவனும் இங்கேதான் பிறந்தான்
அவனோ உண்ணாவிரதம் என்றான்
இவனோ வறுமை என்கிறான்
<*>HeX <*>