ஓய்வு பெற்ற மலர் !
வயது அறுபதை தாண்டியது
இதுவரை எந்த கடனுமின்றி
கடந்தது
மகள்கள் திருமணமும் நடந்தேறியது
நல்லதாகத்தான்
இப்போதும்
நடுங்கித்தான் படிஏருவார்
நலம்போல் எங்களிடம் நடித்து
அத்தனை பொருளுக்கும் உரியவர்
என் உடைகளையும் சேர்த்து
இப்போதும் சிரிப்பார்
நான் எதிர்ப்படும்போதேல்லாம்
நீ
ஓய்வு பெரும் பொது
தெரியும் என்று கூறி!