புரியும்!

வெள்ளைக் காகிதமாய்
இருக்கும்
உன்
வாழ்க்கையை
புதிய
சிந்தனை
எனும்
மை
ஊற்றி
எழுதிப் பார்!
வாழ்வின்
அர்த்தங்கள் புரியும்!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 1:22 am)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 473

மேலே