நாய் •••

நன்றி கேட்ட
மனிதனாகவாவது
பிறந்து இருக்கலாம்...
இப்படி
கல்லடி படுவதற்கு...

-மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (7-Jun-11, 12:01 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 405

மேலே