அசைத்தால் அலறுகிறான்

அசைக்க முடியாது என்கிறான்
ஆணவத்தில் மனிதன்,
அசைத்துவிட்டது பூமி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Oct-15, 6:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே