தமிழ்

தமிழே தான்
என் உயிர் மூச்சு
தமிழே தான்
என் பேச்சு
தமிழே தான் என் காதல்
தமிழே எனக்கு
காதல் ஒவியங்கள்
தமிழ்தான் எனக்கு
சித்திர பாவை
தமிழ் என்
மனசோர பூந்தோட்டம்
அழகான தமிழ்மலர்கள்
என் நினைவென்ற
கூந்தலிலே
அளப்பறியா
மணம்வீசுதடா
தமிழ் மண்ணில்
தமிழச்சியா பிறந்துவிட்ட
ஆணவக்காரி நானே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 4:30 pm)
Tanglish : thamizh
பார்வை : 205

மேலே