சூழல் கேடு
"பறவைகள் சரணாலயம் பாதுகாப்போம்,
சுற்றுச் சூழல் பராமரிப்போம்,"
சூளுரை செய்தார் மந்திரி.
சதுப்பு நிலத்தில்
குப்பை கொட்ட ஒப்பந்தம்
கையெழுத்து செய்தபடி...
"பறவைகள் சரணாலயம் பாதுகாப்போம்,
சுற்றுச் சூழல் பராமரிப்போம்,"
சூளுரை செய்தார் மந்திரி.
சதுப்பு நிலத்தில்
குப்பை கொட்ட ஒப்பந்தம்
கையெழுத்து செய்தபடி...