குழந்தைகள்

செடிகளோடு மலர்களை ரசிப்பதற்கும்,
உள்ளுணர்வோடு அவற்றுடன் பேசுவதற்கும்
இவர்களால் மட்டுமே முடியும்.

எழுதியவர் : மின்கவி (1-Nov-15, 11:34 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 178

மேலே