ஹைக்கூ

கருவேல மரத்தில் ஏணை
அது காற்றிலாவது ஆட வேண்டும்
அவள் களை எடுக்கும்வரை!

எழுதியவர் : ஜெயபாலன் (2-Nov-15, 11:43 am)
சேர்த்தது : ஜெயபாலன்
பார்வை : 78

மேலே