மை தீர்ந்த பேனா
உனக்கான கவிதைகள்
காகிதத்தில் உறங்க
எழுதி தீர்ந்த பேனாவைபோல்
தூக்கி எரிந்து விட்டாய்
என் கவிதையோடு வாழ்ந்த
காதலையும் சேர்த்து...
உனக்கான கவிதைகள்
காகிதத்தில் உறங்க
எழுதி தீர்ந்த பேனாவைபோல்
தூக்கி எரிந்து விட்டாய்
என் கவிதையோடு வாழ்ந்த
காதலையும் சேர்த்து...