கலியுக காதல்

என் வானிலே நீ வென்னிலா
என் கனவுகளை ஆட்கொண்டது உன் நினைவுகள்
நீதான் என் என்னுயிர் ரத்தம்
நீ என்னை பிரிந்தால் என் உயிர் இருக்காது
என்றெல்லாம் பொய்யுரைக்க மாட்டேன்
ஏன்னா வாழ்க்கைங்கறது ஒரு வட்டம்
நீ இல்லனா அடுத்த பிகுர பாத்து போய்க்கிட்டே இருப்பேன்

(மேற் எழுதியுள்ள கவிதை பெண்களை இழிவுபடுத்துவதர்க்கு அல்ல. அப்படி எவரேனும் இதனை கருதினால் பனிவன்புடன் தங்கள் நண்பரை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)

எழுதியவர் : செ ஜானகிராமன் (3-Nov-15, 9:58 pm)
சேர்த்தது : செ ஜானகிராமன்
Tanglish : kaliyuga kaadhal
பார்வை : 85

மேலே