கதைகளுடன் சில விடுகதைகளும்

கதைகளுடன்.. சில விடுகதைகளும்
-----------------

அரிவாளால் வெட்டினாலும் சமாதானக் கொடி காட்டும்… அது என்ன…?
தேங்காய்
2. கறுப்பு வெள்ளை மலரிலிருந்து வடியும் தேன். உப்புக் கரிக்கிறது… அது என்ன…?
கண்ணீர்
3. பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துச் செல்லாமல், பசிக்காக எடுத்துச் செல்கிறார்… அவன் யார்…?
கொசு
4. கையில் விரியும் பூ…. கதை சொல்லும் பூ… அது என்ன…?
கைரேகை
5. கறுப்பு மரத்திலே பச்சைக் கொடி பறக்கிறது… அது என்ன…?
பனைமரம்
6. பற்களைத் தட்டி கேள்வி கேட்டால், வாய் திறக்காமல் பதில் சொல்வான்… அவன் யார்…?
செல்போன்
7. மழையில் பூக்கும் கறுப்புப் பூவின் காம்பு, மனிதன் கையில்… அது என்ன…?
குடை
8. தண்ணீரில் இருக்கும் பூட்டுக்களை சாவி கொண்டு திறப்பான்… அவன் யார்…?
சூரியன் – தாமரை
9. தலை விரித்துப் போடும் பெண்ணுக்கு அள்ளி முடித்து கொண்டை போடத் தெரியாது… அவன் யார்…?
காற்று

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (3-Nov-15, 10:07 pm)
பார்வை : 995

மேலே