‎'ஒரு தலை காதல்'

"உரக்கத்தில் வாங்கிநேன்
இன்னும் விடியவேவில்லை
கொடியே தலை அசைக்க
...தென்றல் தழுவி முத்தமிடுமோ!

விளக்க உரை :காதலை கணவோடு ஒப்பிடுக்கிறான்
சம்மதம் வரவில்லை,போழுது விடிவில்லை
காதலியை கொடிக்கு ஒப்பிடுகிறான்,அவள் தலை அசைவிற்க்கு காத்திருக்கிறான்
தென்றலை என்பது இங்கே அவள் சுவாசம்
காதலியின் சுவாசம் தழுவ( அவள் நேருக்கமகா இருக்கிறாள்)
முத்தமிடுமோ ( உணர்வுகள் உணர்ச்சிகலை உறவாடுமோ)

எழுதியவர் : சாய் (7-Jun-11, 4:26 pm)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
பார்வை : 317

மேலே