அவளிடம் ஒரு கேள்வி

பெண்ணே உந்தன் பெண்மை கண்டு,
உள்ளம் எங்கும் மையல் காற்று...!

தென்றலோடு திரண்டு வந்து,
வசந்தம் வீசும் காலம் என்று?

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் ஸ்ரீ (4-Nov-15, 11:24 pm)
Tanglish : avalidam oru kelvi
பார்வை : 1573

மேலே