அன்பின் ஏக்கம்

கிடைக்காத அன்பிற்காக
தேடித் தேடி மற்றவர்களிடம்
அலைவதை விட,அன்பிற்காக
ஏங்கி கிடக்கும் சிலரிடம்
அன்பு காட்டு,
உண்மையான பாசம் புரியும்!!!
கிடைக்காத அன்பிற்காக
தேடித் தேடி மற்றவர்களிடம்
அலைவதை விட,அன்பிற்காக
ஏங்கி கிடக்கும் சிலரிடம்
அன்பு காட்டு,
உண்மையான பாசம் புரியும்!!!