நான் உறங்க வேண்டும் காதலி

எங்கே தொலைத்தாய்..?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
எங்கே தொலைத்தாயடி உன் இரக்கத்தை
என் உறக்கமது தொலைந்ததும் அங்கேதான்
ஆமாம்..
அதனால்தான் கேட்கிறேன்..
எங்கே தொலைத்தாய்?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
"நான் உறங்க வேண்டும் காதலி"

எழுதியவர் : மணி அமரன் (5-Nov-15, 3:54 pm)
பார்வை : 482

மேலே