அவரு ஓடறாரே ஏன்

செருப்பே தொலைஞ்சாலும் பரவால்லேனு, செருப்ப கூட இப்படி விட்டுட்டு அவரு ஓடறாரே... ஏன்?

அங்க ஏதோ ஒரு கடைல, பாசிப் பருப்புல நாலு பருப்பு வாங்குனா... துவரம் பருப்புல‌ ரெண்டு பருப்பு இலவசமா தர்றாங்களாம்... அதுக்குத்தான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 6:35 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 128

மேலே