ஒரு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு

ஒரு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு

குற்றம் சாட்டப்பட்ட இவன் கடும் குடிகாரன் இவனுக்கு என்னத்தை கொடுத்தாலும் கேட்டாலும் தலை கீழாகவே கேளுங்கள் அப்போது தான் இவன் சரியாக பதில் சொல்வான் ஐயா

உன் பெயர் என்ன தம்பி?

திகதி ஐயா

திகதியா?

ஆமாம் ஐயா நான் சுமார் 200 கொலைகள் தான் செய்தேன் அதற்கு போய் என்னை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டுமென்று வக்கீல் வாதாடுறார் இது என்ன கொடுமை சார்,,,,

??????உனக்கு வேறு ஏதாவது கடமைகள் இறுதி ஆசை இருக்கா?

ஆமாம்

சொல்லு

என்னை தூக்கு மேடைக்கு கொண்டு போகும் முன் 1 பாட்டில் பிராந்தி வேணும் மற்றையது என் தூக்கை
சன் டிவியில் நேரடி ஒலிபரப்பாக்க வேண்டும் அத்துடன் என்னை தலை கீழாக தூக்கில் போடனும்

(பெரும் மூச்சுடன்) எல்லாம் சரி ஏன் உன் தூக்கை சண் டிவியில் நேரடி ஒலிபரப்பாக்க சொன்னாய்

அப்போது தான் எனக்கும் பல ரசிகர் வட்டம் எல்லாம் வைப்பாங்க.....நானும் மிட் நைட்லே ஒபாமா
ஆகிடுவேன்.....

???????????????????????

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Nov-15, 1:36 pm)
பார்வை : 259

மேலே