பாராட்டுவிழா

அந்த வாரப்பத்திரிக்கையில உங்களுக்கு பாராட்டுவிழா நடத்துறாங்களாம்... அழைப்பு வந்துருக்குங்க..

என்னது எனக்கா.... எதுக்கு...?

இது வரை உங்களோட ஒரு படைப்ப கூட‌ அவங்க பிரசுரம் பண்ணாட்டியும், நீங்க மொத்தம் போட்ட தபால் பத்தாயிரத்தை தாண்டிடுச்சாம்... அதுக்குத்தான்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 6:30 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 109

மேலே