வாழ்க்கை படம்

நம்ம தலைவர் ஏன் அவரப் போட்டு அடி அடீனு அடிக்கறாரு....?

தலைவரோட வாழ்க்கைய படமா எடுக்கப்போறோம்னு சொல்ல வந்தவரு வாய் தவறி தலைவரோட வழுக்கைய படமா எடுக்கபோறேன்னு சொல்லீட்டாரு.... அதான் இலவசமா வாங்கிக்கட்டிக்கிட்டு இருக்காரு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 6:23 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 110

மேலே