கட்டிபிடித்த கைகளின் முத்தம் 555

உயிரானவள்...

கண்களை குத்தி
காதுகளை திருகி...

கைகளை முறுக்கி
கன்னத்தில் அடித்து
காதலி என்றது கண்விழி...

என் தலையிலே குட்டி
தொடையிலே தட்டி...

முதுகிலே ஏற்றி இதழிலே முட்டி
வன்முறை செய்தது உன் உதடுகள்...

உன் எழில் சுட்டு சிரித்தது
விழி பட்டு தெரித்தது ஒளி...

கட்டிபிடித்தது கைகள்
முத்தம் கொடுத்தது உன் இதழ்கள்...

அன்பே ஏங்குதடி
என் உள்ளம்...

உன்னை மணந்துகொள்ள.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Nov-15, 4:20 pm)
பார்வை : 105

மேலே