நெட்டி முறி

கரம் நீட்டினாய்
கை கோர்த்தேன்
உதறிவிட்டாய்
துடித்துப் பார்த்தேன்
நெட்டி முறி என்றாய்
பத்து விரலும் உன் கையில்
பேராசைக்காரா!!

எழுதியவர் : சரண்யா (6-Nov-15, 3:51 pm)
Tanglish : netti muri
பார்வை : 87

மேலே