நரகாசுராபிஷேகம்

ஆண்டவன் கட்டளையில்லை
மதத்தின் கட்டளையுமில்லை

புராண கால நரகாசுரன்
அழிக்கப்பட்டாலும்
அவனுக்கு ஆண்டுதோறும்
பட்டாசாபிஷேகம் செய்து
பலத்த ஓசையுடன் கந்தகப் புகையெழுப்பி
இயற்கையன்னைக்கும்
உயிரனங்களுக்கும்
ஊறுவிளைவித்து காணும் இன்பம்
ஈடிணையில்லாதது.

எழுதியவர் : மலர் (7-Nov-15, 1:32 am)
பார்வை : 68

மேலே