தாகம்

உன் இதழின் ஈரத்தில் என் தாகம்....
என் தாகம் என்று தனியும்....
உன் இதழ்களுக்கு தான் தெரியும் என் தாகத்தின் அளவு....

எழுதியவர் : குருசாமி (7-Nov-15, 10:42 am)
சேர்த்தது : குருசாமி பழனி
Tanglish : thaagam
பார்வை : 70

மேலே