இன்ப சிக்கல்

உன்னைப்
பற்றி எழுத
நினைத்தால்
போதும்
உன்னுள்
சிக்கிக்கொள்வது
என் இதயம்
மட்டுமல்ல
என் பேனா
முள்ளும் தான்.


நிஜாம்

எழுதியவர் : நிஜாம் (7-Nov-15, 3:25 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : inba chikkal
பார்வை : 111

மேலே