ண்

பெண் வேடம் என்பதை
நம்ப மறுத்தவர்கள்
விடியலில் காணாமல்
போயிருந்தார்கள்
நான் மட்டும் ரயிலடியில்
குதரப்பட்டு செத்துக் கிடந்தேன்
தயவு செய்து எனை
புதைக்கும் முன் எனக்கு
ஆண் ஆடை அணிவியுங்கள்

யாத்ரா

எழுதியவர் : யாத்ரா (8-Nov-15, 6:36 pm)
சேர்த்தது : யாத்ரா
பார்வை : 107

மேலே