சண்டை

அவன்(ள்) சொல்றதை
நான் ஏன் கேக்கனும்ன்னுப் போறதை விட ,

அவன்(ள்) சொல்றதை
நான் கேக்காம வேற யார்
கேக்கப்போறங்கன்னு நினைச்சா

ஜோடிகளுக்குள்ள
சண்டையே வராது..

எழுதியவர் : செல்வமணி (8-Nov-15, 9:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 286

மேலே