சமத்துவத்தின் தீப ஒளி தீபாவளி
சமத்துவத்தின் தீபாவளி
ஒற்றுமையின் வாழக்கை ஒளி
இனம் மதம் கடந்துவிட்ட இன்பமான தீபாவளி
இனம்புரியா மகிழ்சிகளை வாரிவழங்கும் தீபாவளி
இல்லம் தோறும் இனிப்புகளாம்
இன்முகத்தின் மகிழ்ச்சி களாம்
இல்லறத்தின் பேரொளியாம்
மழலைகளின் மனம்கவர்ந்த தீபாவளி
பல்வேறு சாதி இனம் பாரமல் கூடுகின்ற பரம்பரையாம் தீபாவளி
மகிஷன் என்ற அரக்கனிடம் மாயாத்தாய் சண்டையிட்டாள்
சமுகவிரோத அரக்கனிடம்
நல்லவர்கள் சண்டையிட்டு சகோதரத்தை வளர்க்கின்ற
தத்துவமாம்
உலகம் போற்றும் தீபாவளி