புதினம்

ஒரு கவிதையின் ஆரம்பம்
ஒரு கனவின் தொடர்ச்சி
தொடு வானத்தின் முடிவு
உன் புன்னகை அழகு
விரிந்தால் விரியும் புதினம் !
----கவின் சாரலன்
புதினம் ---நாவல் ( NOVEL )
ஒரு கவிதையின் ஆரம்பம்
ஒரு கனவின் தொடர்ச்சி
தொடு வானத்தின் முடிவு
உன் புன்னகை அழகு
விரிந்தால் விரியும் புதினம் !
----கவின் சாரலன்
புதினம் ---நாவல் ( NOVEL )