அம்பேத்கார் புத்த மதத்தை ஏன் கையிலேடுத்தாரென தெரியமா

இந்திய சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் , இந்து மதத்தில் இனி இருந்தால் அடிமை பட்டம் என்றும் வால் போல தொடர்ந்து தான் வருமென கருதி , இந்து மதத்தை கைவிட்டு வேறு மதம் மாற வேண்டுமென உலகில் எல்லா மதங்களையும் படித்து நன்கு கற்று , பல ஆய்வுகள் செய்த பிறகு புத்த மதத்தை ஏன் கையிலேடுத்தாரென தெரியமா ?

புத்தமதம் மட்டும் தான் , சாதி இல்லை என சொல்லி , கடவுள் இல்லை எல்லாம் அறிவியல் என்று உரைத்து ,பெண்களுக்கு முழு சுதந்திரம் அளித்து , மனிதர்களை மனிதநேயத்தோடு பார்க்க சொன்னதே அதன் உண்மை காரணம் .

அம்பேத்காரின் குணம் போன்ற புத்தரும் அப்போதே சிந்தித்துள்ளார்.

மதம் என்பது வெரும் சடங்கு மூட்டை அல்ல ,

அது அறநெறியும் , அன்பும் , அறிவியலும் வளர்க்கும் அட்சய பாத்திரமென உணர்ந்தவர் , புத்தர் , அம்பேத்கார் ,

அவர்களோடு சேர வேண்டும் நாமும் ...!

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (10-Nov-15, 7:07 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே