பாடல் -முஹம்மத் ஸர்பான்

(எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது என்ற ராகத்தில்.....எனது வரிகள்)


கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ
கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ

தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ

கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ

தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ

கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

(அழகான மஞ்சளும்
தேகத்தில் சிவக்குது
நெற்றியின் குங்குமம்
அவளுக்காய் ஏங்குது..)2
அவன் காணும் கனவினில்
என் தேகம் நனைந்தது
சூடான காற்....றினில்..
என் வெட்கம் குழைந்தது...
நான் பட்ட காயத்தை
நீ வந்து ஆற வை
எந்தன் உயிரில்
துணை ஆகி வா...ஒ..
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

உன் இதழின் புன்னகை
பூக்களின் பாஷையோ
பார்வையின் தேடல்கள்
விண்மீனின் கூடலோ
அன்பே உன் காதலோ
உலகாளும் ஆட்சியோ
உன் தேடல் அழைத்ததே
உள்ளமும் அறைந்ததே
என் நெஞ்சம் பிடிக்குமோ
வாழாமல் மடியுமோ
அது காலத்தின் வரமல்லவோ
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ..
காதலன் தான் கூடினான்

கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ

தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ

கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Nov-15, 1:32 pm)
பார்வை : 149

மேலே