உண் நினைவு போகல

இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனது
நினைவு போகல....
நிலவு போனதும்
வானம் இருண்டது...
வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது ...
இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது..
உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது..
உண் நினைவு போகல...

எழுதியவர் : சாய் (8-Jun-11, 11:17 am)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
Tanglish : unn ninaivu pokala
பார்வை : 316

மேலே